கடந்த வார இறுதியில் தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் தமிழர்களை கட்டிப்போட்டது ''இந்தி தெரியாது போடா'', ''நான் தமிழ் பேசும் இந்தியன்'' என்ற வாசகங்கள் அடங்கிய டி சர்ட்தான். இந்த டி சர்ட்டை வடிவமைத்தவர் திருப்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிய வந்துள்ளது.

Hindi theriyathu poda t shirt designed by Tirupur Karthikeyan

#HindiTheriyathuPoda
#TamilPesumIndian